ஏப்ரல் 4, 2026 அன்று, ஜமைக்காவிலிருந்து நியூயார்க்கு வந்த விமானம், நியூயார்க்கின் JFK விமான நிலையத்தில் தரையிறங்க சில நிமிடங்கள் மட்டுமே இருக்கும் போது, ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி தொடங்கியது. விமான பணியாளர்கள் உடனே வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டை ரேடியோவில் தொடர்புகொண்டு அவசரத் தரையிறக்கம் கோரினர். அவர்கள், “எங்களிடம் பிரசவிக்கவிருக்கும் கர்ப்பிணிப் பெண் இருக்கிறார்” என்று தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில், விமானத்தில் குழந்தை பிறந்தது. கட்டுப்பாட்டு அறை “குழந்தை பிறந்துவிட்டதா?” என்று கேட்டபோது, பணியாளர்கள் அதை உறுதிப்படுத்தினர்.
பறக்கும் விமானத்தில் பிறந்த குழந்தை… குடியுரிமை எந்த நாட்டில்? தொடரும் விவாதம்! | Trending Stories Photogallery (டிரெண்டிங் போட்டோகேலரி)
