Wolf Snake: மற்ற பாம்புகள் மண்ணின் ஆழமான துளைகளில் வாழ விரும்பினாலும், இந்த வகை பாம்புகள் சுவர்களில் உள்ள விரிசல்களிலும், குப்பைக் குவியல்களின் கீழும், வடிகால்களுக்கு அருகிலும் வாழ விரும்புகின்றன. அதிர்ஷ்டவசமாக, அவற்றில் கொடிய விஷம் இருப்பதாகக் கண்டறியப்படவில்லை.
பல்லியை சாப்பிட வீட்டிற்குள் நுழையும் பாம்பு.. விஷமே இல்லையாம்..!