சியோல்: தென் கொரியாவின் தென் கிழக்குப் பகுதிகளில் பயங்கர காட்டுத்தீ கொளுந்துவிட்டு எரிகிறது. காட்டுதீயால் சுமார் 36 ஏக்கர் நிலப்பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதிகள் சாம்பல் மண்டலமாக காட்சியளிக்கின்றன.
பல ஏக்கர் நிலப்பரப்பு தீயில் கருகி நாசம்!
