பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஜாக்டோ-ஜியோ இன்று வேலைநிறுத்த போராட்டம்

Spread the love

இந்​நிலை​யில், கடந்த அக். 9-ம் தேதி சென்​னை​யில் நடை​பெற்ற ஜாக்​டோ-ஜியோ மாநில ஒருங்​கிணைப்​பாளர்​கள் ஆலோ​சனைக் கூட்​டத்​தில், பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை அமல்​படுத்​தக் கோரி அக்​.16-ம் தேதி மாவட்​டத் தலைநகரங்​களில் கோரிக்கை ஆர்ப்​பாட்​ட​மும், நவ.18-ம் தேதி ஒரு​நாள் அடை​யாள வேலை நிறுத்​தப் போராட்​ட​மும் நடத்​து​வதென்​றும முடிவு செய்​யப்​பட்​டது.

அதன்​படி, கடந்த அக்​.16-ம் தேதி அனைத்து மாவட்​டங்​களின் தலைநகரங்​களி​லும் அரசு ஊழியர்​களும், ஆசிரியர்​களும் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அதன் தொடர்ச்​சி​யாக இன்று (நவ.18) ஒரு​நாள் அடை​யாள வேலைநிறுத்​தப் போராட்​டம் நடத்​தப்​படு​கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *