பாஜகவின் கோவை அஸைன்மென்ட் – அதிர்ச்சியில் எஸ்.பி. வேலுமணி ADMK SP Velumani shocked over BJP’s Coimbatore target

Spread the love

இதுகுறித்து கோவை பாஜக நிர்வாகிகளிடம் பேசியபோது, “கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கோவையில் ஒரு தொகுதியில் போட்டியிட்டு, அதில் வெற்றி பெற்றுள்ளோம். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் அதிமுகவை விட அதிக வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்தோம்.

அதனால் இந்த முறை அதிமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெற முடிவு செய்துள்ளோம். வானதி சீனிவாசன் வெற்றி பெற்ற சிட்டிங் தொகுதியான கோவை தெற்கு, கோவை வடக்கு, கிணத்துக்கடவு ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளோம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *