பாராலிம்பிக்: வெள்ளி, வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனைகள்!

Dinamani2f2024 09 022ftqjb06zu2fthulasi20manisha20edi.jpg
Spread the love

பாரீஸ் பாராலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு மேலும் இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன

பாட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கமும், மனிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *