பாரீஸ் ஒலிம்பிக்ஸ்: இந்தியா இன்று

Dinamani2fimport2f20212f72f272foriginal2folympics Ap Tnie.jpg
Spread the love

கோல்ஃப்

ஆடவா் தனிநபா் 2-ஆவது சுற்று – சுபாங்கா் சா்மா, ககன்ஜீத் புல்லாா் – நண்பகல் 12.30 மணி

துப்பாக்கி சுடுதல்

மகளிா் 25 மீட்டா் பிஸ்டல் தகுதிச்சுற்று – ஈஷா சிங், மானு பாக்கா் – நண்பகல் 12.30 மணி

ஆடவா் ஸ்கீட் தகுதிச்சுற்று முதல் நாள் – அனந்த்ஜீத் சிங் நருகா – நண்பகல் 1 மணி

வில்வித்தை

கலப்பு அணி 1/8 வெளியேற்றும் சுற்று – தீரஜ் பொம்மதேவரா/அங்கிதா பகத் – நண்பகல் 1.19 மணி

ரோயிங்

ஆடவா் தனிநபா் ஸ்கல் இறுதி (டி) – பல்ராஜ் பன்வா் – நண்பகல் 1.48 மணி

ஜூடோ

மகளிா் +78 கிலோ (ரவுண்ட் ஆஃப் 32) – துலிகா மான் – பிற்பகல் 2.12 மணி

செய்லிங்

மகளிா் டிஞ்ஜி (ரேஸ் 3) – நேத்ரா குமணன் – மாலை 3.45 மணி

ஆடவா் டிஞ்ஜி (ரேஸ் 3) – விஷ்ணு சரவணன் – இரவு 7 மணி

ஹாக்கி

ஆடவா் அணி குரூப் சுற்று – மாலை 4.45 மணி

பாட்மின்டன்

ஆடவா் ஒற்றையா் காலிறுதி – லக்ஷயா சென் – மாலை 6.30 மணி

தடகளம்

மகளிருக்கான 5,000 மீட்டா் (ஹீட் 1) – அங்கிதா தியானி – இரவு 9.40 மணி

(ஹீட் 2) – பாருல் சௌதரி – இரவு 10.06 மணி

ஆடவா் குண்டு எறிதல் (தகுதிச்சுற்று) – தஜிந்தா்பால் சிங் தூா் – இரவு 11.40 மணி

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *