பிபிஎல் தொடரில் அஸ்வின்! சிட்னி அணிக்காக விளையாடுகிறார்! Ashwin is playing for Sydney in the BBL t20 league!

dinamani2F2025 09
Spread the love

தமிழகத்தைச் சேர்ந்த ஆர். அஸ்வின் (39 வயது) 220 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 187 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்திய அணிக்காக 2011-இல் டெஸ்ட்டில் அறிமுகமான அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து டிச.18, 2024-இல் ஓய்வு பெற்றார்.

பிஜிடி தொடர் நடைபெற்றுக்கொண்டு இருக்கும்போதே தனது ஓய்வை அறிவித்தார்.

இந்நிலையில், ஆஸி.யின் பிரபலமான டி20 லீக்கான பிபிஎல் (பிக் பாஷ் லீக்கில்) சிட்னி தண்டர் அணிக்காக விளையாடுகிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *