பிரதமர் மோடியை விஞ்சிய ஷ்ரத்தா கபூர்!

Dinamani2f2024 08 212f7wi8zwu12fnarendra20modi20shraddha20kapoor20edi.jpg
Spread the love

இன்ஸ்டாகிராமில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் பிரபலங்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடியை பின்னுக்குத்தள்ளினார் நடிகை ஷ்ரத்தா கபூர்.

இதன்மூலம், இந்தியாவில் அதிக நபர்களால் இன்ஸ்டாகிராம் செயலியில் பின்தொடரப்படும் இந்திய பிரபலங்களின் பட்டியலில் ஷ்ரத்தா 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *