பிரியங்கா மோகன் நடித்திருக்கும் ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வருகிற மார்ச் 12-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. |Priyanka Mohan’s film ‘Made in Korea’ will be released on Netflix, on March 12th.

Spread the love

நடிகை பிரியங்கா மோகன் பேசுகையில், “கல்லூரியில் அதிகம் படிக்கும் பெண்ணும் கிடையாது. லாஸ்ட் பெஞ்சும் கிடையாது.

தேவைப்படும் சமயத்தில் மாறி உட்கார்ந்துகொள்வேன். கலாசார நிகழ்வுகளில் நான் பெர்ஃபார்ம் செய்திருக்கிறேன்.

அதே சமயம் மாணவர்களுடன் நின்று கொண்டாடவும் செய்திருக்கிறேன்” என்றார்.

அவரிடம், “யாருடைய பயோபிக்கில் நடிக்க வேண்டும் என ஆசை இருக்கிறது?” எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதில் தந்தவர், “நடிகை சௌந்தர்யா மேமை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய பயோபிக் படத்தில் நடிக்க ஆசை” என்றார்.

மேட் இன் கொரியா படத்தில்...

மேட் இன் கொரியா படத்தில்…

பிரியங்கா மோகன் நடித்திருக்கும் ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வருகிற மார்ச் 12-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ‘நித்தம் ஒரு வானம்’ படத்தை இயக்கிய இயக்குநர் ரா. கார்த்திக் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *