இந்நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் நிச்சயதார்த்த புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.
என்னுடைய பிறந்தநாளில் பிரபஞ்சத்தின் மூலை முடுக்கிலிருந்து எல்லாம் என்னை வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றிகள்.
எங்கள் குடும்பத்தினர் முன்னிலையில், இன்று எனது நிச்சயதார்த்தம் சாய் தன்ஷிகாவுடன் நடைபெற்றதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மிகவும் பாசிட்டாவாகவும் ஆசிர்வதிக்கப்பட்டதாகவும் உணர்கிறேன்.
எப்போதும் போல உங்களது ஆசிர்வாதங்களை எதிர்பார்க்கிறேன் என்றார்.