புகையிலை அளவுக்கு மோசமானதல்ல இ-சிகரெட்: பிரிட்டிஷ் நிபுணர்கள்

Spread the love

எலக்டிரானிக் சிகரெட்டுகள் தொடர்பான அண்மைய உலக சுகாதார நிறுவன எச்சரிக்கை மிகைப்படுத்தல் என்றும், புகைப்பழக்கம் உள்ளவர்கள் இசிகரெட்டுக்கு மாறினால் அவர்களின் உயிர்கள் பாதுகாக்கப்படவே வாய்ப்பு அதிகம் என்றும் பிரிட்டிஷ் நிபுணர்கள் கூறுகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *