நாளை முதல் 2026-27-ஆம் நிதி ஆண்டு தொடங்க இருக்கிறது. இந்த புதிய நிதி ஆண்டு தினத்தை மற்றுமொரு நாளாக நாம் நினைத்துவிடக் கூடாது. காரணம், அடுத்த நிதி ஆண்டை நம் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு உதவும் வகையில் எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது நம் கையில்தான் இருக்கிறது. அந்த வகையில், இந்தப் புதிய நிதி ஆண்டில் நம் வாழ்க்கை சிறப்பாக அமைத்துக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?
நிதி ஆண்டு என்கிறபோது நிதி தொடர்பான விஷயங்களில் மட்டும் நாம் கவனம் செலுத்தினால் போதும்; உடல் எடையைக் குறைத்துக்கொள்ள வேண்டும், மாதம் ஒரு நாவல் என இந்த ஆண்டில் சிறப்பான 12 நாவல்களையாவது படிக்க வேண்டும் என்கிற மாதிரியான சபதங்களை எடுத்துக்கொள்ளத் தேவை இல்லை.
கடந்த நிதி ஆண்டில் நிதி நிர்வாகம் தொடர்பான விஷயங்களில் நாம் பல தவறுகளை செய்திருப்போம். அந்தத் தவறுகளைப் புதிய நிதி ஆண்டில் நாம் செய்தாக வேண்டும் என்கிற அவசியம் எதுவும் இல்லை. அதன் மூலம் நம் வாழ்க்கையின் தரத்தை நாம் மேலும் குறைத்துக்கொள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லை.
புதிய நாம் செய்தாக வேண்டிய விஷயங்கள் என்கிற கேள்விக்கு, 5 முக்கியமான விஷயங்களை இந்த நிதி ஆண்டில் கட்டாயம் செய்வதன் மூலம் உங்கள் வாழ்க்கையை முன்னேற்றப் பாதைக்கு எப்படி சிறப்பாகக் கொண்டு செல்ல முடியும் என்பதைத் தெளிவாக விளக்குகிறது இந்த வீடியோ. (வீடியோவுக்கான லிங்க்: https://www.youtube.com/watch?v=u_Eqv8cppdY)

இந்த வீடியோவைப் பார்த்து, இதில் சொல்லப்படும் 5 விஷயங்களையும் நீங்கள் செய்தால், அடுத்த நிதி ஆண்டில் அதாவது, 2027 – 28-ல் உங்கள் வாழ்க்கை மிகப் பெரிய அளவில் மாறத் தொடங்கி இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யணுமா?
இது போன்ற சுவாரஸ்யமான/முக்கிய முதலீடு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய, லாபம் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள் – https://whatsapp.com/channel/0029VbAPqXkIt5rnQOIS4k3o
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விருப்பமா? இன்றே AMFI பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான ‘லாபம்’-ஐத் தொர்புகொள்ளுங்கள் – மிஸ்டு கால்: 9600296001
நீங்கள் விரும்பிய நேரத்தில் லாபம் ரிலேஷன்ஷிப் மேனேஜரிடம் பேச, கால் புக் செய்யவும் – https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com
குறிப்பு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் திட்ட ஆவணங்களைப் படித்து பார்ப்பது அவசியம்.