புதிய தொடக்கம்…. அமீர் – பாவனி திருமணம்!

Dinamani2f2025 04 202fit9jesx72famir Pavani Marriage.jpg
Spread the love

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் காதலர்களான அமீர் – பாவனி ஜோடிக்கு இன்று (ஏப். 20) திருமணம் நடைபெற்றது.

நண்பர்கள், உறவினர்கள் என நெருங்கியவர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றனர். இது குறித்த படங்களை அமீரும் பாவனியும் சமூக வலைதளப் பங்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *