புள்ளப்பூச்சியை நம் வீட்டில் கண்டால் செல்வம் பெருகுமா? – Will finding a Mole cricket in our house increase wealth?

Spread the love

புள்ளப்பூச்சித் தொடர்பான சில சந்தேகங்கள் 

புள்ளப்பூச்சியைக் கொன்றால், உனக்கு பிள்ளைப் பிறக்காது என்பார்கள்… அது உண்மையா?

அப்பாவி இயல்பு கொண்டவர்களை “அவன் ஒரு புள்ளப்பூச்சி’ என்பார்கள்… ஏன் அப்படிக் குறிப்பிடுகிறார்கள்?

புள்ளப்பூச்சியை நம் வீட்டில் கண்டால் செல்வம் பெருகும் என்கிறார்களே… அதன் பின்னணியில் இருக்கிற உண்மை என்ன?

புள்ளப்பூச்சியை உயிருடன் வாழைப்பழத்தில் வைத்து, குழந்தையில்லாத பெண்களை சாப்பிட வைப்பார்களே…

புள்ளப்பூச்சிகளை ராணுவத்தினர் வைத்திருப்பார்களாம்… அது ஏன்? – இத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்கிறார், காட்டுயிர் ஆர்வலரும் எழுத்தாளருமான கோவை சதாசிவம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *