புஷ்பா 2: வட அமெரிக்காவில் வசூல் சாதனை!

Dinamani2f2024 12 082fzlceman12fpushpaa22.jpg
Spread the love

புஷ்பா 2 திரைப்படம் வட அமெரிக்காவில் வசூல் சாதனை படைத்துள்ளது. வட அமெரிக்காவில் தற்போது திரையிடப்பட்டிருக்கும் மோனா 2, விக்டு, கிளேடியேட்டர் 2 ஆகிய படங்களுக்கு அடுத்தபடியாக புஷ்பா 2 நான்காமிடத்தில் உள்ளது. வட அமெரிக்காவில் புஷ்பா 2 வெளியிடப்பட்டுள்ள 1245 திரையரங்குகளில் கடந்த வியாழன், வெள்ளி ஆகிய இருநாள் பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரப்படி, இதுவரை ஒட்டுமொத்தமாக 17 லட்சம் டாலர் வசூலித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *