பொங்கல் பண்டிகை உற்சாகம்: நிலக்கோட்டை சந்தையில் கரும்பு முதல் பூக்கள் வரை அமோக விற்பனை-Pongal festival excitement: Bumper sales of everything from sugarcane to flowers at the Nilakottai market.

Spread the love

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விற்பனை களைகட்டியது. பொங்கலுக்கு தேவையான கரும்பு, மஞ்சள், பூக்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்க பொதுமக்கள் அதிக அளவில் சந்தைக்கு வந்து சென்றனர்.

Published:Updated:

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *