மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் 7,995 வேட்பாளர்கள் மனுத்தாக்கல்!

Dinamani2f2024 10 302fu3ad44k02fmaha Election Comission Edi.jpg
Spread the love

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் 7,995 போட்டியிடவுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

288 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவையில் ஒரு தொகுதிக்கு சராசரியாக 28 பேர் போட்டியிடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *