‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குநர் மீது இளம்பெண் பாலியல் புகார் : தனது பிளாட்டில் புகுந்து தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு

Spread the love


கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் கடந்த 2022-ம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்திய சினிமா 'மஞ்சும்மல் பாய்ஸ்'. இந்த படத்தை இயக்கியவர் சிதம்பரம். படத்தின் வெற்றியின் மூலம் பிரபலமான இவர் மீது எர்ணாகுளம் காவல்நிலையத்தில் இளம்பெண் பாலியல் புகார் கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *