மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இரண்டு நாட்களாக பெய்த ஆலங்கட்டி மழையால், நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் நெல் வயல்கள் சாய்ந்து, நெல்மணிகள் உதிர்ந்து விழுந்ததால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
Published:Updated: