பணியாளர் தேர்வாணையம் (SSC) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
என்ன பணி?
மத்திய அரசில் Steward, கம்யூனிகேஷன், எலெக்ட்ரீசியன், கால்நடை ஆகிய துறைகளில் தலைமை கான்ஸ்டபிள்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 233
சம்பளம்: ரூ.25,500 – 81,100
வயது வரம்பு: 18 – 27 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)
கல்வித் தகுதி: குறைந்தபட்சம் பள்ளிக்கல்வி அவசியம்.
முழு தகுதி தெரிந்துகொள்ள (பக்கம் 2)

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
இயற்பியல் செயல்திறன் சோதனை, இயற்பியல் தரநிலை சோதனை, கணினி அடிப்படையிலான தேர்வு, திறன் தேர்வு உள்ளிட்ட தேர்வுகள்.
விண்ணப்பிக்கும் இணையதளம்: recruitment.ssb.gov.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 20, 2026
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!