தற்போதைய உள் துறை செயலாளர் அஜய் குமார் பல்லாவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 22ஆம் தேதி நிறைவு பெறுகிறது.
அஜய் குமார் பல்லாவின் பதவிக்காலம் கடந்த ஆண்டுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. 2019 ஆகஸ்ட் மாதம் உள் துறை செயலாளராக இவர் நியமிக்கப்பட்டார்.