மத்திய பட்ஜெட் 2026: வருமான வரியில் என்னென்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம்?|From Slabs to Deductions: Big Tax Changes Likely in Budget

Spread the love

2026-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட் நெருங்கிவிட்டது.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில், ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அறிவித்தது மைல்ஸ்டோன் அறிவிப்பாக இருந்தது.

“இதுவரை 1961-ம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தின் திருத்தங்களைத் தான் மத்திய பட்ஜெட்டில் பார்த்து வந்தோம்.

கடந்த ஆண்டு, புதிய வருமான வரிச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அது வருகிற ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.

அதனால், அந்தச் சட்டத்தின் அடிப்படையில், இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகும். அதனால், இந்த ஆண்டு பட்ஜெட் ஸ்பெஷலானது.

ஆடிட்டர் கோபால கிருஷ்ண ராஜு

ஆடிட்டர் கோபால கிருஷ்ண ராஜு

இந்த ஆண்டு ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாக உள்ளது. வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யும்போது, இதுவரை நாம் வருமானம் சம்பந்தமான தகவல்களை நிரப்பி வருவோம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *