மனிதர்களை இரையாகவே வேட்டையாடும் 4 விலங்குகள் – ஆராய்ச்சியாளர் தகவல்|These 4 Animals See Humans as Prey – Shocking Wildlife Truth

Spread the love

ஒரு காட்டிற்குள் செல்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். திடீரென்று நம் முன் ஒரு விலங்கு வருகிறது. என்ன செய்வோம்? “அல்லுவிட்ரும்’ அல்லவா… ஆனால், எல்லா வனவிலங்குகள் பார்த்தும் பயப்பட வேண்டாம் என்றும், வெறும் 4 விலங்குகள் தான் மனிதனை வேட்டையாடக் கூடும் என்று கூறுகிறார்கள்.

‘ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?’ என்ன சேதி என்று தெரிந்துகொள்வோம். வாங்க…

பொதுவாக வனவிலங்குகள் இயற்கையாகவே வேட்டையாடும் குணம் கொண்டவை. ஆனால் எல்லா விலங்குகளும் எப்போதும் மனிதர்களைத் தாக்குவதில்லை – பயந்து ஓடிவிடும் அல்லது கண்டுகொள்ளாமல் சென்றுவிடும்.

அவற்றைத் தொந்தரவு செய்தாலோ, அதற்குப் பசி மிகுந்தாலோ, வேறு உணவு கிடைக்காத நிலையிலோ மட்டுமே மனிதர்களை இரையாக்கும்.

ஆனால் இந்த நான்கு விலங்குகள் மட்டும் வேறு – இவை மனிதர்களை தங்கள் உணவுப் பட்டியலில் இயல்பாகவே சேர்த்து வைத்திருக்கின்றன. இவை மனிதர்களைப் பார்த்தால் கண்டிப்பாக வேட்டையாடும். ஏனெனில் இவை மனிதர்களை இரையாகப் பார்க்கின்றன.

இதை ஆராய்ச்சி செய்து தெளிவாகக் கூறியவர் Forrest Galante – அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல வனவியல் ஆராய்ச்சியாளர், சாகசப் பயணி மற்றும் வனவிலங்கு பாதுகாப்பாளர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *