மாதத்தில் முதல் நாள் ஷாக் கொடுத்த தங்கம் : சவரனுக்கு ரூ.720 உயர்வு – Kumudam

Spread the love

சென்னையில் தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 1) சவரனுக்கு ரூ 720 உயர்ந்து ஒரு சவரன் ரூ 96,560 -க்கும், கிராமுக்கு ரூ 90 உயர்ந்து ஒரு கிராம் ரூ 12,070-க்கும் விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 4 உயர்ந்து, ஒரு கிராம் ரூ 196-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 1,96,000-க்கும் விற்பனையாகிறது.

டிசம்பர் 1-ஆம் தேதியான இன்று சவரனுக்கு ரூ 720 உயர்ந்து ஒரு சவரன் ரூ 96,560 -க்கும், கிராமுக்கு ரூ 90 உயர்ந்து ஒரு கிராம் ரூ 12,070-க்கும் விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 4 உயர்ந்து, ஒரு கிராம் ரூ 196-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 1,96,000-க்கும் விற்பனையாகிறது.

தங்கம், வெள்ளி விலை இரண்டுமே தொடர்ந்து விலை அதிகரித்து வருகிறது. தங்கம் கிராம் ரூ 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தினந்தோறும் அதிகரித்து வரும் தங்கம் விலை காரணமாக நகைப்பிரியர் நகை வாங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *