வணக்கம் வாசகர்களே!
மேஷம் முதல் மீனம் வரை… 12 ராசிகளுக்குமான தமிழ் மாத ராசி பலன்களை (Monthly Rasi Palan) விகடனுக்காக இங்கே கணித்து தந்திருக்கிறார் ஜோதிடஶ்ரீ ஜோதிடஶ்ரீ முருகப்ரியன். உத்தியோகத்தில் இருப்பவர்கள், தொழில்துறையினர், பெண்கள், பொது பலன் என அனைத்து தரப்பினருக்குமான துல்லிய பலன்கள், ராசிகளுக்கான சந்திராஷ்டம நாள்கள், அதிர்ஷ்ட நாள்கள், பாராயணத்துக்குரிய மந்திரங்கள், அவரவர்களுக்கான பிரத்யேக பரிகாரங்கள் என முழுமையான வழிகாட்டி இது.