மிஸ்பண்ணிடாதீங்க… பெல் நிறுவனத்தில் பொறியாளர், மேற்பார்வையாளர் வேலை

Dinamani2f2024 062f02cb8836 63c4 449d 94fa 718f920d80262fa8da00e1e51e069bbc3299c22bbfaa3b.jpg
Spread the love

பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்(பெல்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 400 பொறியாளர் பயிற்சி, மேற்பார்வையாளர் பயிற்சி (தொழில்நுட்பம்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பொறியியல் பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து வரும் 28 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 03/2025

பணி: Engineer Trainee

காலியிடங்கள்: 150

துறைவாரியான காலியிடங்கள்:

1. மெக்கானிக்கல் – 70

2. எலக்ட்ரிக்கல் – 25

3. சிவில் – 25

4. எலக்ட்ரானிக்ஸ் – 20

5. கெமிக்கல் – 5

6. மெட்டாலார்ஜி – 5

சம்பளம்: மாதம் ரூ. 60,000- 1,80,000

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், எலக்ட்ரானிக்ஸ், கெமிக்கல், மெட்டாலார்ஜி ஆகிய ஏதாவதொரு

பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Supervisor Trainee (Technical)

காலியிடங்கள்: 250

துறைவாரியான காலியிடங்கள்:

1. மெக்கானிக்கல் – 140

2. எலக்ட்ரிக்கல் – 55

3. சிவில் – 35

4. எலக்ட்ரானிக்ஸ் – 20

சம்பளம்: மாதம் ரூ. 33,500 – 1,20,000

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 28.2.2025 தேதியின்படி 27-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி எஸ்டி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *