விவசாயிகள் போராட்டம் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் கங்கனா ரணாவத் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரணாவத்தை பாஜக தலைமை கண்டித்துள்ளது.
தொடர்ந்து, விவசாயிகள் போராட்டம் குறித்து கங்கனா ரணாவத்தின் கருத்துகள் கட்சியின் கருத்து இல்லை என்று அதற்கு பாஜக விளக்கமும் தெரிவித்துள்ளது