முக்கியமான முடிவுகள் எடுப்பது வரை எல்லாவற்றிலும் என் மாமியாரின் தாக்கம்! – கணவர் பிரச்னைக்கு தீர்வு என்ன? | wife-listens-to-mother-marriage-problem-advice

Spread the love

திருமண வாழ்க்கையில் ‘Healthy Boundaries’ மிகவும் முக்கியம். அதாவது, குடும்பத்தாரின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுத்தாலும், தம்பதியரின் தனிப்பட்ட முடிவுகளே இறுதி தீர்மானமாக இருக்க வேண்டும். முக்கியமான முடிவுகளை எடுக்கும் முன், “நாம் இருவரும் முதலில் பேசிக் கொண்டு முடிவு எடுப்போம்” என்ற ஒரு எளிய ஒப்பந்தத்தை தம்பதியர் உருவாக்கிக்கொள்ளலாம்.

அதற்குப் பிறகு தேவையெனில் குடும்பத்தாரின் கருத்தையும் கேட்கலாம். இது உறவில் சமநிலையை காக்க உதவும். திருமணம் என்பது இரண்டு குடும்பங்கள் சேர்வது மட்டுமல்ல, இரண்டு மனிதர்கள் சேர்ந்து உருவாக்கும் புதிய ஆரம்பம் ஆகும். அந்த உறவில் இருவருக்கும் சமமான உரிமை, இருக்கும்போது தான் உறவு ஆரோக்கியமாக நீடிக்கும்.”

தொடர்ந்து பேசுவோம்!

வாசகர்களே இந்த பிரசனைக்கு உங்கள் ஆலோசனைகளையும் கமென்ட்டில் பதிவு செய்யலாமே…

வாசகர்களே, இதே போல் நீங்கள் சந்திக்கும் சிக்கல்கள், உறவு பிரச்னைகளுக்கு தீர்வு வேண்டுமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். digital@vikatan.com என்ற மின்னஞ்சளுக்கு ‘ பேசும் மனது’ என Subject – ல் குறிப்பிட்டு உங்கள் அனுப்பவங்கள், சிக்கல்கள், பிரச்னைகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். உங்கள் தனிநபர் விவரங்கள் பாதுகாக்கப்படும்! தேர்ந்தெடுக்கப் படுபவை உரிய தீர்வுகளுடனும், நிபுணர்களின் வழிகாட்டுத்கலுடனும் விகடன் தளத்தில் வெளியாகும்.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *