ஆக்ஸிஸ்டிரால்கள் உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை அதிகரிக்கின்றன என்று ஆராய்ச்சி கூறுகிறது. இந்த செயல்பாட்டில், ஆபத்தான ஃப்ரீ ரேடிக்கல்கள் நமது செல்கள் மற்றும் டிஎன்ஏவை சேதப்படுத்துகின்றன. இது மார்பகம், புரோஸ்டேட், பெருங்குடல் மற்றும் பித்தப்பை புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மூளை மற்றும் கண்களையும் சேதப்படுத்தும், இதனால் நினைவாற்றல் இழப்பு மற்றும் வயது தொடர்பான நோய்கள் விரைவில் ஏற்பட வாய்ப்புள்ளது.
முட்டையை இந்த மாதிரி சமைச்சா கேன்சர் வருமா.. கவனம் தேவை..! | லைஃப்ஸ்டைல்
