முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அன்ஷுமான் கெய்க்வாட் காலமானார்

Dinamani2f2024 082f89ede7c3 6f66 4ac0 86aa 7d15fc7c4fc72fnewindianexpress 2024 08 4c8a2893 E88f 4507 88da 2bab2de1507b Anshuman.avif.avif
Spread the love

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமான் கெய்க்வாட் புதன்கிழமை காலமானார்.

1975 முதல் 1987 வரை இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் அன்ஷுமான் பணியாற்றியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *