“முறையான வர்த்தக ஒப்பந்தம் இல்லாத நாடு” – இந்தியா மீது மெக்சிகோ 50% வரி விதிப்பு! | “A country without a formal trade agreement” – Mexico imposes 50% tax on India!

Spread the love

அதனால், மெக்சிகோவின் கட்டண நடவடிக்கையைத் தடுக்க வேண்டும் என இந்தியத் தரப்பை வலியுறுத்த கார் ஏற்றுமதி தொழில்துறை முயற்சித்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

கார் ஏற்றுமதி:

டிரேடிங் எகானமிக்ஸ் வழங்கியிருக்கும் தகவலின்படி, 2025-ம் ஆண்டில் இந்தியா $5.63 பில்லியன் டாலர் (ரூ5,085 கோடி) மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்திருக்கிறது. ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களில் வாகனங்களே அதிகம். 2025ம் ஆண்டில் இந்தியா மெக்சிகோவிற்கு ஏற்றுமதி செய்த பொருட்களில், வாகன ஏற்றுமதியின் மதிப்பு மட்டும் $1.86 பில்லியன் டாலர். அதற்கு அடுத்தடுத்த இடங்களில்தான்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *