இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், திராவிட முன்னேற்றக் கழகம் தனது 75ஆண்டு பவளவிழாவைக் கொண்டாடும் சிறப்புமிகு காலத்தில், கழகத்தை ஆறாவது முறையாக ஆட்சியில் அமரவைத்து – இந்தியாவே போற்றிவரும் திராவிட மாடல் ஆட்சியை நடத்திவரும், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரிலான பெருமைமிகு விருதை, இந்த ஆண்டு முதல் வழங்குவதில் தலைமைக் கழகம் பெருமை அடைகிறது.
Related Posts
அனிருத்தின் அதிரடி இசை… வெளியானது மனசிலாயோ!
- Daily News Tamil
- September 9, 2024
- 0