மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

dinamani2F2025 07
Spread the love

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை வினாடிக்கு 19,228 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம் சனிக்கிழமை காலை 119.86 அடியாக சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 13862 கன அடியிலிருந்து வினாடிக்கு 19228 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 15,000 கனஅடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்டம் மதகுகள் வழியாக வினாடிக்கு 800 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

நீர் இருப்பு 93.24 டிஎம்சியாக உள்ளது.

1,107 எம்.பி., எம்எல்ஏக்களுக்கு குடும்ப அரசியல் பின்னணி: ஏடிஆா் ஆய்வு அறிக்கை

The amount of water entering the Mettur Dam increased to 19,228 cubic feet per second on Saturday morning.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *