மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 7,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து மதியம் 5,500 கனஅடியாக குறைந்தது. தொடர்ந்து, மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 7,000 கன அடியிலிருந்து 5,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், மாலையில் நீர்திறப்பு 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு | Water release from Mettur Dam increases