மேட்டூர்: மேட்டூர் அணை நீர் வரத்து வெள்ளிக்கிழமை காலை 14,404 கனஅடியாக சரிந்தது.
காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தனிந்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 25,098 கனஅடியிலிருந்து வினாடிக்கு 14,404 கனஅடியாக சரிந்தது.