மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது !

dinamani2F2025 07 262Fc73g1jyo2Fmettur dam
Spread the love

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 4-வது நாளாக திங்கள்கிழமை காலை 120 அடியாக நீடிக்கிறது.

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,00,500 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,00,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 18,000 கனஅடி வீதமும் உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 82,000 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

5-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரிஷப் பந்த் விலகல்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *