மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு!

Dinamani2f2024 10 232ffk3ymv5o2fdb5bf013 Ca40 4bbc 9d5e 64625ad10ae2.jpg
Spread the love

மேட்டூர் அணை நீர்வரத்து 5,790கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 106.53 அடியிலிருந்து 106.34 அடியாக சற்று குறைந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7,862 கனஅடியிலிருந்து வினாடிக்கு 5,790 கனஅடியாக குறைந்துள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை, 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *