மேட்டூா் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது

dinamani2Fimport2F20212F122F182Foriginal2FMetturDam
Spread the love

மேட்டூா்: மேட்டூா் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை காலை வினாடிக்கு 30,250 கனஅடியாக குறைந்தது. இதனால், அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 30,250 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

நீா்மின் நிலையங்கள் வழியாக 22,100 கனஅடியும், உபரிநீா் போக்கியான 16 கண் பாலம் வழியாக 7,900 கனஅடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 250 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. நீா் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது. மழை அளவு 14.4 மி.மீ.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *