“மொஜ்தபா கமேனி கவலைக்கிடமா?” – இஸ்ரேல் உளவுத்துறை சொல்லும் தகவல் என்ன? | “Is Mojtaba Khamenei in Critical Condition?” – What Does Israeli Intelligence Say?

Spread the love

மொஜ்தபா கமேனி ஆரோக்கியமாக இருப்பதாகக் காட்டுவதற்காக, அவர் இஸ்ரேலின் அணுமின் நிலைய வரைபடத்தை ஆய்வு செய்வது போன்ற ஒரு காணொளியை ஈரான் அரசுத் தொலைக்காட்சி திங்களன்று வெளியிட்டது. ஆனால், அது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ‘டீப் ஃபேக்’ (Deepfake) வீடியோ என இஸ்ரேல் தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கிடையில், கொல்லப்பட்ட அலி கமேனியின் உடலை நல்லடக்கம் செய்யக் கோம் நகரில் பிரமாண்ட நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லறைகள் கட்டப்படுவதால், கவலைக்கிடமாக உள்ள மொஜ்தபா கமேனியும் அங்கேயே நல்லடக்கம் செய்யப்படலாம் என்ற யூகங்கள் எழுந்துள்ளன. ஆனால், ஈரான் தரப்பில் இதுவரை எந்த தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *