மோனிகா பாடல் படமாக்கப்பட்ட விடியோ!

Spread the love

மோனிகா பாடல் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதில் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, ஆமிர் கான், சவுபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஆக.14-ல் வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘மோனிகா’ பாடலின் படமாக்கப்பட்ட விடியோ வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *