இந்திய ரயில் டெல் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த விபரம் வருமாறு:
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்: RCIL/ER/P&A/Rectt/2025-26/1
பணி: Contractual Engineer
காலியிடங்கள்: 6
வயது வரம்பு : 24 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 30,000 – ரூ. 1,20,000
தகுதி: பொறியியல் துறையில் Electronics & Telecom, Computer Science, Information Technology, Electrical , Civil Engineering பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.