முன்பதிவு அல்லது முன்பதிவில்லாத பயணச்சீட்டு, நடைமேடை சீட்டு, ரயில்கள் குறித்த சந்தேகங்கள், ரயில் பயணத்தின்போது ஆன்லைனில் உணவு முன்பதிவு, பொருட்களை எடுத்துச் செல்பவர்கள் முன்பதிவு, வாடகை கார் முன்பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இந்த ஒரு செயலி மூலம் பயணிகள் மேற்கொள்ள முடியும் என ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்… டிக்கெட்டுகளுக்கு சிறப்பு தள்ளுபடி… மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | Rail One App | Breaking and Live Updates
