ரஷியா அறிவிப்பு Russia Offers 5% Discount On Oil To India Amid Trump Tariff Tensions

dinamani2F2025 03 142F8yhpy62h2F202412023272180
Spread the love

அரசியல் அழுத்தங்கள் இருந்தாலும் இந்தியாவுக்கு 5% தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விநியோகம் தொடரும் என ரஷியா அறிவித்துள்ளது.

இந்தியாவிற்கான ரஷியாவின் துணை வர்த்தக பிரதிநிதி எவ்ஜெனி கிரிவா இதுபற்றி கூறுகையில்,

“அமெரிக்காவிடம் இருந்து பல்வேறு அழுத்தங்கள், தடைகள் இருந்தபோதிலும் பேச்சுவார்த்தையின்படி இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் 5% தள்ளுபடியில் தொடரும்.

அரசியல் அழுத்தங்கள் இருந்தபோதிலும் ரஷியாவில் இருந்து அதே அளவிலான கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்யும். தள்ளுபடி என்பது இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் உள்ள வணிக ரகசியம். அது அவ்வப்போது மாற்றம் செய்யப்படும். வழக்கமாக 5% அதிகமாக அல்லது 5% குறைவாக இருக்கும்” என்று கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *