ராஜஸ்தானில் 55 வயதில் 17வது குழந்தை பெற்ற பெண்!

dinamani2F2024 08 252Fkcyl7j0q2Fbaby
Spread the love

ராஜஸ்தான் மாநிலம் லிலாவாஸ் கிராமத்தைச் சேர்ந்த கவாரா – ரேகா தம்பதிக்கு 17வது குழந்தை பிறந்துள்ளது. ரேகா, தன்னுடைய 55வது வயதில் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார்.

17வது குழந்தையை, கவாரா – ரேகாவின் பிள்ளைகள், பேரக் குழந்தைகள் என அனைவரும் அன்போடு வரவேற்றிருக்கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *