ராஜ்யசபா தேர்தல்: 37 இடங்களில் பாஜக கூட்டணிக்கு முன்னிலை?|Rajya Sabha Numbers Game: NDA Holds the Upper Hand

Spread the love

இதில் பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்கள் – அஸ்ஸாம், பீகார், சத்தீஸ்கர், ஹரியானா, மகாராஷ்டிரா, ஒடிசா.

ராஜ்ய சபா தேர்தல் நடக்கும் 10 மாநிலங்களில், 6 மாநிலங்கள் பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்கள். இதிலேயே பாஜக-விற்கு ஒரு பெரும்பான்மை கிடைத்துவிட்டது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி

தேசிய ஜனநாயகக் கூட்டணி

இன்னமும் கணக்குப் போட்டுப் பார்த்தால்…

மகாராஷ்டிராவில் 6 இடங்களும், தமிழ்நாட்டில் 2 இடங்களும், பீகாரில் 4 இடங்களும், மேற்கு வங்கத்தில் ஓரிடமும், ஒடிசாவில் 3 இடங்களும், அஸ்ஸாமில் 3 இடங்களும், சத்தீஸ்கரில் ஓரிடமும், ஹரியானாவில் ஓரிடமும் பாஜக கூட்டணிக்குக் கிடைக்கும்.

ஆக, இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு கிட்டத்தட்ட 21 இடங்கள் கிடைக்க உள்ளன.

இதில் மகாராஷ்டிராவில் 4 இடங்களும், மேற்கு வங்கத்தில் ஓரிடமும், ஒடிசாவில் 3 இடங்களும் கட்டாயம் பாஜக-விற்குத் தான்.

இந்த 10 மாநிலங்களில் பாஜக மற்றும் பாஜக கூட்டணிக்கு மிஸ் ஆகும் இரண்டு மாநிலங்கள் தெலங்கானா, இமாச்சல பிரதேசம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *