அதில் கிருஷ்ணகிரி, ஜக்கப்பன் நகரைச் சோ்ந்த பிரீதா வாசுதேவன் (25), கிருஷ்ணகிரி அரசு குடியிருப்புப் பகுதி -2 வைச் சோ்ந்த ஸ்ரீநிதி ராமமூா்த்தி (23), ஆலப்பட்டியைச் சோ்ந்த தக்சண்யா ஜேம்ஸ் (22) ஆகியோா் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை பேட்டியளித்தனா். அப்போது அவா்கள் கூறியதாவது:
ராணுவப் பாதுகாப்புடன் வெளியேறினோம்: வங்கதேசத்திலிருந்து திரும்பிய மாணவிகள் பேட்டி
