ரூ. 100 கோடி வசூலித்த குட் பேட் அக்லி!

Dinamani2f2025 04 132frxpar0mt2fcapture.png
Spread the love

குட் பேட் அக்லி திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அஜித் ரசிகர்களுக்கு இப்படம் மிகுந்த திருப்தியளித்துள்ளதால் பலரும் ம்றுமுறையும் திரையரங்கில் இப்படத்தைப் பார்த்து வருகின்றனர்.

முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ. 30 கோடியை வசூலித்தது. இந்த நிலையில், இப்படம் முதல் மூன்று நாள்களில் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாகவே வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *