மொத்தம் 98.18 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், ரூ.6,471 கோடி மதிப்பிலான அந்த நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளன. இந்த நோட்டுகளை ரிசா்வ் வங்கியின் 19 மண்டல அலுவலகங்களில் மாற்றிக் கொள்ளலாம்.
ரூ.6,471 கோடி மதிப்பிலான ரூ. 2,000 நோட்டுகள் திரும்பவில்லை: ரிசா்வ் வங்கி
