ரூ.333.45 கோடி வருவாயுடன் (19.16%) திரிணமூல் காங்கிரஸ் இரண்டாமிடத்திலும், ரூ.214.35 கோடி வருவாயுடன் (12.32%) திமுக மூன்றாமிடத்திலும், ரூ.181 கோடி வருவாயுடன் (10.40%) பிஜு ஜனதா தளம் (பிஜேடி) நான்காமிடத்திலும், ரூ.74.78 கோடி வருவாயுடன் (4.30%) ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஐந்தாமிடத்திலும் உள்ளன.
Related Posts
ஜார்ஜியாவில் லெஜண்ட் சரவணன் படத்தின் படப்பிடிப்பு!
- Daily News Tamil
- December 9, 2024
- 0